மின்தடை ஏற்பட்டதால் கோபத்தில் சிலர் மின்வாரிய ஊழியர்களை தாக்கியதில் 6 பேர் காயமடைந்துள்ளனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சூறைக்காற்றுடன் சிறிது நேரம் கனமழை பெய்தது. இதனால் சில இடங்களில் மரங்கள் முறிந்து வேரோடு சாய்ந்து ரோட்டின் குறுக்கே விழுந்ததால் பல இடங்களில் மின் கம்பிகள் விழுந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் குடியாத்தம் முழுவதும் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மின் தடை ஏற்பட்டது. இதையடுத்து இளநிலை பொறியாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் […]
