கடனுக்கு வாங்கிய லாட்டரி சீட்டுக்கு 6 கோடி பரிசு விழுந்ததை வாக்கு மாறாமல் பின் வியாபாரி ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம், கொச்சியை சேர்ந்த ஸ்மிதா என்பவர் ஒரு சீட்டு கடையில் லாட்டரி சீட்டு விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த மாதம் கேரள அரசின் சம்மர் பம்பர் லாட்டரி சீட்டு விற்பனைக்கு வந்திருந்தது. குழுக்கள் நடைபெற்ற அன்று பம்பர் லாட்டரி சீட்டுகள் சில மீதம் இருந்தது. அந்த சீட்டுகளை தனது நிரந்தர வாடிக்கையாளரான […]
