Categories
தேசிய செய்திகள்

குஜராத், ஒடிசா மாநிலங்களில் கடும் வெள்ளப்பெருக்கு…!!

குஜராத், ஒடிசா மாநிலங்களில் இடைவிடாது பெய்யும் மழை காரணமாக பெரும்பாலான ஆறுகளில் வெள்ளம் அபாய அளவைத் தாண்டி பெருக்கெடுத்துப் பாய்கிறது. தென்மேற்கு பருவமழை தொடங்கியது முதல் ஒடிசா, குஜராத் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் கனமழை நீடிக்கிறது. மகாராஷ்டிராவை தொடர்ந்து ஒடிசா, குஜராத் மாநிலங்களிலும் கன மழை பெய்கிறது. ஒடிசா மாநிலத்தின் கட்டாக் பகுதியிலுள்ள மகா நதியில் வெள்ளம் அபாய அளவை நெருங்கியுள்ளது. இதன் காரணமாக அங்குள்ள ஹிராகுத் அணை திறந்து விடப்பட்டுள்ளது. அங்கு தாழ்வான பகுதிகளில் இருப்பவர்களை […]

Categories

Tech |