இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வந்ததால், மத்திய அரசு அலுவலகங்களில் ஊழியர்களுக்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டது. இது குறித்து வழிகாட்டி நெறிமுறைகள் கடந்த ஜனவரி மாதம் 3ஆம் தேதி வெளியிடப்பட்டது. அந்த வகையில் அலுவலகங்களில் செயலாளருக்கு கீழ் நிலைக்கு உள்ள அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், 50 சதவீதத்தினருக்கே அனுமதி வழங்கப்படும். இதையடுத்து மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகளை வீட்டில் இருந்தே பணியாற்றலாம். அதன்பின் ஒரே நேரத்தில் அலுவலகத்தில் குவிவதை தடுப்பதற்காக 9 மணி முதல் 5.30 மணி வரை, […]
