ராஜஸ்தான் மாநிலத்தில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவியை ஆசிரியர் பாலியல் பலாத்காரம் செய்ததால், கர்ப்பமானால் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவியை பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமி கர்ப்பம் ஆகியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக அந்த ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து மற்றொரு ஆசிரியரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இதையடுத்து அவரிடம் விசாரணை […]
