நாயுருவி இலை பல நோய்களுக்கு மருந்தாக உள்ளது. இதுகுறித்து இந்த தொகுப்பில் தெரிந்துகொள்வோம். நாயுருவி என்ற மூலிகை தரிசு நிலங்கள், வேலியோரங்களில் காடு மலைகளில் தானாக வளரும். மூலிகைகளில் பெண் தன்மையும், தெய்வத்தன்மையும், புதன் கிரகத்தின் அம்சமும் கொண்ட இதனை அட்டகர்ம மூலிகை என சித்தர்கள் கூறுகின்றனர். இந்த மூலிகை செடியில் இரண்டு வகை உண்டு. ஒன்று பச்சை நிற இலை, தண்டுகளை கொண்ட ஆண் நாயுருவி. சிவப்பு இலை, தண்டுகளை கொண்ட பெண் நாயுருவி. இது […]
