இன்றைய டிஜிட்டல் உலகத்தில் எல்லாவற்றிற்கும் க்யூ ஆர் கோடுகளை ஸ்கேன் செய்தோ அல்லது மொபைல் எண்ணை பயன்படுத்தியோ பணத்தை அனுப்பி விடுகிறோம். பெரும்பாலான சமயங்களில் அவசரம் அவசரமாக பணம் அனுப்பும்போது சில நேரங்களில் தவறுகள் நடந்து விடுகிறது. அதாவது ஒரு வங்கி கணக்கிற்கு பதிலாக மற்றொருவரின் கணக்கிற்கு பணம் அனுப்பி விடுகிறோம். அப்படி மாற்றி அனுப்பப்படும் பணத்தை திருப்பி எப்படி வாங்குவது என்று போராடுவோம்? அவ்வாறு பணத்தை மாற்றி அனுப்பினால் அதை பெறுவதற்கான வழியை இங்கே காண்போம். […]
