தமிழகத்தில் புதிதாக கொண்டுவரப்பட்ட போக்குவரத்து விதிமுறைகள் குறித்து எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி உதயகுமார் சில கேள்விகளை முன் வைத்துள்ளார். அவர் கூறியதாவது, திமுக அரசு போக்குவரத்து விதிமுறைகள் என்ற பெயரில் இளைய சமுதாயத்தவரிடம் சுரண்டலில் ஈடுபட்டுள்ளது. 50 ரூபாய் முதல் ஒரு லட்ச ரூபாய் வரை அபராதமாக விதிக்கப்படுகிறது. இந்தியாவில் தமிழகத்தில் தான் அதிக சாலை விபத்துகள் நடைபெறுகிறது என்பது மிகவும் வருத்தமான ஒன்றுதான். கடந்த வருடம் 11,419 பேர் சாலை விபத்தால் உயிரிழந்துள்ளனர். பொதுமக்களுக்கும் […]
