தமிழக அரசின் தகைசால் தமிழர் விருதுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்ல கண்ணு தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழக அரசின் தகைசால் தமிழர் விருதுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்ல கண்ணு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.. 96 வயதாகும் ஆர். நல்லகண்ணு சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டவர். சுதந்திர தின விழாவில் ஆர். நல்லகண்ணுவிற்கு விருது வழங்கி கௌரவிக்கிறார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின். தமிழகத்திற்கும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் தொடர்ந்து மாபெரும் பங்காற்றி, பணியாற்றி வரக்கூடிய […]
