மும்பை விமான நிலையத்தில் உக்ரைனில் இருந்து திரும்பியுள்ள இந்தியர்களுக்கு கொரோனா பாதிப்பில்லாத சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என அறிவித்துள்ளது. உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே ஏற்பட்டுள்ள போர் நெருக்கடியால் தம் சொந்த நாடுகளுக்கு, பல்வேறு நாட்டு மக்களும் திரும்பியுள்ள நிலையில், இந்திய அரசும் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. இந்நிலையில் உக்ரைனில் இருந்து தங்கள் தாய் நாட்டிற்கு திரும்பும் இந்தியர்களுக்காக மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் என்ற சர்வதேச விமான நிலையத்தில் சிறப்பு தடுப்பூசி பகுதி ஒன்று […]
