ஐபிஎல் கிரிக்கெட்டில் 15வது சீசன் மெகா ஏலம் கடந்த சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் நடைபெற்றது. இதில் அனைத்து அணிகளும் தரமான போட்டியாளர்களை வாங்க போட்டி போட்டனர். அதிலும் குறிப்பாக ஒரு முறை கூட கோப்பையை வெல்லாமல் இருந்துவரும் பஞ்சாப் கிங்ஸ், ஆர்சிபி, டெல்லி கேப்பிடல், போன்றவைகளும் சிறந்த வீரர்களை வாங்குவதற்கு மிகுந்த ஆர்வம் காட்டியுள்ளனர். இருந்தபோதிலும் டெல்லி கேபிடேல்ஸ் அணியின் ஏலத்திற்கு நிகராக வேறு எந்த அணி சிறப்பாக செயல்படவில்லை என கூறப்படுகிறது. இதில் டேவிட் […]
