தமிழகத்தில் மின்கசிவால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுப்பதற்கு டிரிப்பர் கருவி பொருத்தப்பட வேண்டும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது. மழைக்காலங்கள் மற்றும் அதிக வெப்பம் நிலவும் காலங்களில் எதிர்பாராத விதமாக சில நேரங்களில் மின்கசிவு ஏற்பட்டு அதனால் பல விபத்துக்கள் நடக்கின்றன. தமிழகத்திலும் இது போன்ற விபத்துக்கள் நடைபெறுவதால் இதனை தவிர்க்கும் விதமாக வீடுகள், கடைகள், தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பண்ணைகள் உள்ளிட்ட அனைத்து பொது இடங்களிலும் மின் நுகர்வோர்கள் கட்டாயம் டிரிப்பர் கருவி பொருத்த வேண்டும் […]
