Categories
மாநில செய்திகள்

டிரைவிங் லைசென்ஸ், ஆர் சி…. வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு….!!!

கொரோனா தொற்றின் இரண்டாம் அலையை கருத்தில் கொண்டு, ஓட்டுநர் உரிமம், ஆர்சி போன்றவற்றைப் புதுப்பிக்கும் கால அவகாசத்தை செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. கொரோனா வைரஸை கருத்தில்கொண்டு ஓட்டுனர் உரிமம், ஆர் சி,பிட்ன்ஸ் சர்டிபிகேட் போன்ற வாகன ஆவணங்களை புதுப்பிக்கத் தேதியான கால அளவை கடந்த பிப்ரவரி மாதம் வரை தமிழக அரசு நீட்டித்து வந்தது. அதிலிருந்து தற்போது வரை ஆறு முறை நீட்டிக்கப்பட்டு இதன் காலக்கெடு கடந்த மாதம் 30 ஆம் தேதி […]

Categories

Tech |