வாஷிங்டனில் கொரோனாவால் அச்சமடைந்திருக்கும் 53 வயது பாடகர் ஆர் கெல்லி, பாலியல் குற்றத்திற்காக கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில் தன்னை விடுவிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று என்ற தமக்கும் பரவி விடுமோ பயத்தால் சிறையிலிருந்து தன்னை விடுவிக்குமாறு பாலியல் குற்றத்தில் கைதுசெய்யப்பட்ட ஹாலிவுட் பாடகர் ஆர் கெல்லி கோரிக்கை வைத்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று குறிப்பாக வயது முதிர்ந்தவர்களை குறிவைத்து தாக்குவதுடன் மரணத்தையும் ஏற்படுத்துகிறது. தற்போது பாடகர் கெல்லி (53) மீது கொரோனா தொற்று […]
