80’களில் வெளிவந்த முந்தானை முடிச்சி படம் மறுபடியும் ரீமிக்ஸ் செய்ய இருப்பது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பாக்கியராஜ் மற்றும் ஊர்வசி நடிப்பில் 1983ல் வெளிவந்த முந்தானை முடிச்சு படம் அதீத வெற்றியையும், வசூலையும் தேடித்தந்தது. இதனால் 37 வருடங்களுக்கு பின் அந்த படத்தை ஆர்.எஸ்.பிரபாகரன் என்ற இயக்குனர் ரீமிக்ஸ் செய்கிறார். இப்படத்தில் பாக்யராஜ்க்கு பதிலாக சசிகுமாரும், ஊர்வசிக்கு பதிலாக ஐஸ்வர்யா ராஜேசும் நடிக்கிறார்கள். ஆர்.எஸ்.பிரபாகரன் முன்னதாகவே “சுந்தரபாண்டியன்”, “கொம்பு வச்ச சிங்கம்டா” என சசிகுமாரை வைத்து இரண்டு படங்களை […]
