தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் 126 புலிகள் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது. இதில் புலிகள் காப்பகம் அல்லாத பகுதியில் 61 புலிகளும், புலிகள் காப்பகம் என அறிவிக்கப்பட்ட இடத்திற்கு உள்ளே 65 புலிகளும் உயிரிழந்துள்ளது. மேலும் உயிரிழந்துள்ள மொத்த புலிகளில் 44 புலிகள் இளம்வயது புலிகள் ஆகும். உயிரிழந்த 35 புலிகள் இளம்வயது பெண் புலிகள் என குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை 1 வருடத்தில் 4 புலிகள் உயிரிழந்துள்ளது என தேசிய புலிகள் […]
