விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ‘பாரதி கண்ணம்மா’வும் ஒன்று இந்த சீரியல் பல வருடமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் பல வருடங்களாக ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தா டிஎன்ஏ டெஸ்டிங் ரிசல்ட் வர உள்ளது. பாரதிகண்ணம்மா சீரியலில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பெரியதாக தற்சமயம் கதை ஒன்றும் இல்லை, பாரதி கண்ணம்மாவும் சேர்ந்தாலே போதும் சீரியல் முடிந்துவிடும். ஆனால் அது எப்ப தான் நடக்கும் என தெரியலை என்று ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள். […]
