18 வயதுடைய இளம் பெண் ஆர்யா வால்வேகர், அமெரிக்க வாழ் இந்திய அழகியாக தேர்வு செய்யப்பட்டு மகுடம் சூட்டப்பட்டார். அமெரிக்கா நாட்டில் இந்திய வம்சாவளியில் சிறந்த அழகியை தேர்வு செய்வதற்கான “மிஸ் இந்தியா அமெரிக்கா” போட்டி ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகின்றது. கடந்த 40 ஆண்டுகளாக இந்த போட்டி நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் 2022-ஆம் ஆண்டுக்கான “மிஸ் இந்தியா அமெரிக்கா” போட்டி அமெரிக்காவின் நியூஜெர்சி என்ற மாகாணத்தில் நடைபெற்றது. இதில் வெர்ஜீனியா என்ற மாகாணத்தை சேர்ந்த 18 வயதுடைய […]
