தமிழ் சினிமாவில் நட்சத்திர தம்பதிகளாக வலம் வருபவர்கள் நடிகர் ஆர்யா மற்றும் சாய்ஷா ஜோடி. கடந்த 2019-ம் ஆண்டு ஆர்யா மற்றும் சாயிஷா காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு கடந்த வருடம் அழகிய பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு Ariana என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகை சாய்ஷா தன்னுடைய கணவர் ஆர்யாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். மேலும் இந்த வாழ்த்து பதிவுடன் தங்களுடைய மகளின் […]
