பிரதமர் திரு. நரேந்திரர் மோடி அவர்களை அவதூறாக பேசிய பாதிரியாரை கண்டித்து பா.ஜ.க-வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள பெருந்துறை பகுதியில் பிரதமர் திரு. நரேந்திரர் மோடி அவர்களை தவறாக பேசிய தூத்துக்குடியில் வசிக்கும் சார்ஜ் பொன்னையா என்ற பாதிரியாரை கண்டித்து பா.ஜ.க-வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பா.ஜ.க மாநில செயற்குழு உறுப்பினரான இமயம் சந்திரசேகர் என்பவர் தலைமை தாங்கியுள்ளார். மேலும் பெருந்துறை நகர பா.ஜ.க தலைவரான கருடா விஜயகுமார் என்பவர் முன்னிலை வகித்துள்ளார். இதனையடுத்து […]
