ஆர்.பி உதயகுமார் ஓ. பன்னீர் செல்வத்தை கடுமையாக சாடியுள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சியின் துணைத் தலைவருமான ஆர்பி உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் சுயநலம் பிடித்த நபர்களிடமிருந்து அதிமுக கட்சியை காப்பாற்றியவர் எடப்பாடி பழனிச்சாமிதான். இதன் காரணமாகத்தான் 90% நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் எடப்பாடி பழனிச்சாமியை ஆதரிக்கின்றனர். ஆனால் ஓபிஎஸ் தொண்டர்கள் என்னிடம் தான் இருக்கிறார்கள் என்று வாய்ச்சவடால் விட்டுக் கொண்டிருக்கிறார். பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாததற்கு காரணம் போக்குவரத்து […]
