வெளிநாடுகளில் கருப்புபணத்தை ஒழிக்கவும், ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் அச்சிடும் செலவை குறைவுக்கவும் டிஜிட்டல் கரன்சி-ஐ பயன்படுத்தி வருகின்றனர். அதேபோன்று இந்தியாவிலும் டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கலின்போது அறிவித்தார். அந்த அடிப்படையில் இன்று மத்திய ரிசர்வ்வங்கி டிஜிட்டல் கரன்சியை அறிமுகம் செய்து இருக்கிறது. இப்போது பொதுத்துறை வங்கியான SBI, பேங்க் ஆஃப் பரோடா, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா போன்ற வங்கிகளிலும் தனியார் வங்கியான ஹெச்.டி.எப்.சி, ஐசிஐசிஐ, […]
