ஜெயம் ரவியின் மனைவி இன்ஸ்டாவில் பகிர்ந்த பதிவு வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் ஜெயம் ரவி. “ஜெயம்” திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமான இவர் தற்பொழுது பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். கல்யாண் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதையடுத்து ராஜேஷ் இயக்கும் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி. இவர் இணையத்தில் ஆக்டிவாக செயல்பட்டும் வரும் நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு […]
