தன்னை பாராட்டிய விக்னேஷ் சிவனுக்கு மகிழ்ச்சியுடன் நன்றி கூறியுள்ளார் நடிகை ஆர்த்தி. நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் சென்ற ஜூன் மாதம் 9-ம் தேதி திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களின் திருமணத்தில் சினிமா பிரபலங்கள் பலரும் பங்கேற்றார்கள். திருமணத்தின் போது நயன்தாரா அணிந்திருந்த ஆடையும் அணிகலன்களும் பலரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்த நிலையில் நடிகை ஆர்த்தி அண்மையில் நயன்தாராவின் திருமண கோலத்தை போல மேக்கப் செய்து புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். அந்த போட்டோவிற்கு எதிர்பார்ப்பு நிஜம் என்றும் என்ன […]
