நாசா மீண்டும் மனிதர்களை நிலவுக்கு அனுப்புவதற்கான ஆர்டெமிஸ் திட்டத்தை தொடங்கி இருக்கின்றது. 2025 ஆம் வருடத்திற்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்பத் திட்டமிட்டு இருக்கின்ற நாசா தற்போது ஆர்டெமிஸ் 1 ஒன் ராக்கெட்டை நிலவு குறித்து ஆராய்ச்சிக்காக அனுப்பி இருக்கின்றது. ஆர்டெமிஸ்-1 சுமார் 1.3 மில்லியன் தூரம் பயணம் மேற்கொள்ளும். நிலவின் மேற்பரப்பில் இருந்து 60 மைல்களுக்கு அருகில் ஓரியன் வின்கலத்தை பறக்க நாசா திட்டமிட்டு இருக்கிறது. கடந்த 29ஆம் தேதி இந்திய நேரப்படி மாலை 6 மணி […]
