வங்கிக் கணக்கிலிருந்து பெரிதளவில் பணம் அனுப்ப பயன்படுத்தப்படும் ஆர்டிஜிஎஸ் சேவை வரும் 14ஆம் தேதி முதல் 24 மணி நேரமும் செயல்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. தற்போது வங்கிகளில் ஆர்டிஜிஎஸ் என்ற சேவை ஒவ்வொரு மாதமும் இரண்டு அல்லது நான்காவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை தவிர வாரத்தின் அனைத்து வேலை நாட்களிலும் செயல்படும். காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்பட்டு வந்தது. இந்த வசதியின் கீழ் இரண்டு லட்சம் ரூபாய் […]
