தமிழக காவல்துறையில் உயர் அதிகாரிகளின் வீடுகளில் பணிபுரியும் அடிப்படையில் காவல்துறை பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களில் சில பேர் “ஆர்டர்லி” என்ற முறையில் உயர்அதிகாரிகளின் வீடுகளில் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர். இந்த நடைமுறை பல வருடங்களாக நடைமுறையில் இருந்து வருகிறது. ஆர்டர்லியின் பணியானது உயர்அதிகாரிகளின் போன் அழைப்புகளுக்கு பதில் அளிப்பது, சீருடைகளைப் பராமரிப்பது, உயர் அதிகாரிகளின் பாதுகாப்பில் கவனம் செலுத்துவது ஆகிய பணிகள் மட்டுமல்லாது அவர்களின் வீட்டு வேலை, குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்புவது போன்ற பணிகளையும் செய்து வருகின்றனர். பொதுவாக […]
