காவல்துறையில் பணியாற்றும் மாணிக்கவேல் என்பவர் வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து, காவல்துறை குடியிருப்பில் அவருக்கு வழங்கப்பட்ட வீட்டை காலி செய்யும்படி அரசு நோட்டீஸ் அனுப்பி இருந்தது. அதை எதிர்த்து அவர் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு வரும் ஆர்டர்லி முறை மற்றும் அரசு அதிகாரிகள் வாகனங்களுக்கு அடிக்கும் ஸ்டிக்கர் மற்றும் சொந்த வாகனங்களில் அரசு முத்திரை ஆகிவை தொடர்பான வழக்குகளையும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியம் […]
