அமேசான், பிளிப்கார்ட் ஆகிய இ-காமர்ஸ் தளங்களில் ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் பணம் செலுத்திய பொருட்களுக்குப் பதில் வேறு பொருட்கள் வரும் சம்பவம் சமீப காலங்களாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக வாடிக்கையாளர்கள் மேற் குறிப்பிட்ட இ-காமர்ஸ் தளங்களின் சேவை மீது கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். இந்த நிலையில் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் ஆர்டர் செய்த கைக் கடிகாரத்திற்கு பதில் மாட்டுசாணத்தை அனுப்பி வைத்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. உத்தரபிரதேசத்தின் கௌசாம்பி மாவட்டத்திலுள்ள […]
