சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூர் என்ற பகுதியில் தனியார் விடுதி ஒன்று உள்ளது. அதில் எந்த ஒரு அனுமதியும் பெறாமல் திறந்தவெளி மைதானத்தில் வைத்து மது விருந்து நடைபெறுவதாக தாம்பரம் காவல் ஆணையர் ரவிக்கு, ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதன்பேரில் உடனே அவர் சம்பவ இடத்திற்கு தாம்பரம் காவல் ஆணையர் கீழ் செயல்படும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாரை சோதனை நடத்த உத்தரவிட்டுள்ளார். இதை அடுத்து ஆர்ச்சிர்ட் ரிசார்ட் என்ற தனியார் விடுதிக்கு […]
