இத்தனை ஆண்டுகளாக விண்வெளியில் கிரகங்கள் அனைத்தும் வட்ட வடிவில் உள்ளதாக நம்பி கொண்டிருந்த விஞ்ஞானிகள், தங்களது ஆராய்ச்சியில் புது முன்னேற்றம் அடைந்ததை எண்ணி பிரமித்துள்ளனர். இவ்வாறு புதிதாக ஒரு கிரகத்தைக் கண்டுபிடித்த பிரமிப்பில் இருந்து இன்னும் அவர்கள் விலகவில்லை. விண்வெளியை ஆய்வு மேற்கொள்வதற்கு பல நாடுகள் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றன. பல கோடி பணத்தை இந்த ஆராய்ச்சிக்காக அவர்கள் செலவிட்டு வருகிறார்கள். செவ்வாய் கிரகத்தில் நீர் உள்ளதா..? காற்று எங்கு சுத்தமாக இருக்கிறதா…? நிலவில் வசிப்பதற்கான சாத்திய […]
