Categories
உலக செய்திகள்

இளவரசி டயானாவுடன் பேசும் பேரன்…. வெளியான நெகிழ்ச்சி வீடியோ…!!!

பிரிட்டன் இளவரசர் ஹாரியின் மகன் ஆர்ச்சி, தன் பாட்டியான மறைந்த இளவரசி டயானாவின்  புகைப்படத்தை பார்த்து பேசும் வீடியோ நெட்பிலிக்ஸ் தொடரில் வெளியாகியிருக்கிறது. நெட்பிலிக்ஸ் இணையதளத்தில் பிரிட்டன் இளவரசர் ஹாரி மற்றும் அவரின் மனைவி மேகனின் ஆவண தொடர் வெளிவந்துள்ளது. அதன் முதல் தொடரில் இளவரசர் ஹாரியின் மகனான ஆர்ச்சி தன் பாட்டியான, மறைந்த இளவரசி டயானாவின் புகைப்படத்தை பார்த்து பேசுவது இடம்பெற்றிருக்கிறது. This is the moment when I just lost it and […]

Categories
உலக செய்திகள்

ஹாரியின் மகன் ஆர்ச்சி இளவரசர் கிடையாது.. இளவரசர் சார்லஸின் முடிவு..!!

பிரிட்டன் இளவரசர் சார்லஸ், ஹாரியின் மகனும் தன் பேரனுமான ஆர்ச்சி இளவரசர் ஆக மாட்டார் என்று உறுதிப்படுத்தும் திட்டங்களை வகுத்து வருவதாக தெரியவந்துள்ளது. வேல்ஸில் இளவரசராக இருக்கும் சார்லஸ், அரசரான பின்பு முடியாட்சியை குறைப்பதற்கான திட்டங்களை தொடங்கியிருக்கிறார். அதாவது இளவரசர் ஹாரி-மேகன் தம்பதியினரின் மகனும் தன் பேரனுமான ஆர்ச்சிக்கு பிற அரச குடும்பத்தின் உறுப்பினர்கள் போன்று முன்னணியில்  இடம் கொடுக்கப் போவதில்லை என்று உறுதிப்படுத்தியிருக்கிறார். அரச குடும்பத்தின் அனைத்து ஆண் வாரிசிற்கும் இளவரசராகும் உரிமை இருக்கிறது. எனினும் […]

Categories
உலக செய்திகள்

“இளவரசர் பட்டம்” ஹரி- மேகன் மகனுக்கு ஏன் கொடுக்கப்படவில்லை… காரணம் என்ன…? வெளியான அதிர்ச்சி தகவல்…!!

பிரிட்டன் இளவரசர் ஹரி கலப்பின பெண்ணான என்னை திருமணம் செய்து கொண்டதால் எங்கள் மகன் ஆர்ச்சிக்கு அரண்மனையில் இளவரசர் பட்டம் மறுக்கப்பட்டது என்று மேகன் மெர்க்கெல் குற்றம் சாட்டியுள்ளார்.  பிரிட்டன் இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகன் மெர்க்கலும் ஓப்ரா வின்ஃப்ரேக்கு பேட்டி அளித்துள்ளனர். அந்த பேட்டி சிறிது நேரத்திற்கு முன்பு அமெரிக்க தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. அந்த பேட்டியில், ஹரியும் மெர்க்கலும் அதிர்ச்சி தகவல் ஒன்றை கூறியுள்ளனர். அதில் மெர்க்கல் கூறியதாவது , “நான் முதன் முதலில் […]

Categories

Tech |