நடந்த ஐபில் போட்டிகளில் ,தொடர்ந்து 3 முறை ஹாட்ரிக் வெற்றியை ருசித்த ஆர்சிபி அணி, 38 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது . 14வது ஐ.பி.எல் தொடரின் ,10 வது லீக் போட்டியில் , ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின . இந்த போட்டி சென்னை எம் .ஏ சிதம்பரம் மைதானத்தில், நடைபெற்றது .இதில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது . முதலில் […]
