கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட, ஆர்சிபி அணியின் இளம் வீரரான தேவ்தத் படிக்கல் தொற்றிலிருந்து குணமடைந்து மீண்டும் அணியில் திரும்ப உள்ளார் . கடந்த ஐபிஎல் சீசனில் ,ஆர்சிபி அணியில் விளையாடிய ,இளம் வீரர் தேவ்தத் படிக்கல் ,சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ,ஆர்சிபி அணியில் அதிக ரன்களை குவித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தார். எனவே நடப்பு ஐபிஎல் போட்டிகளிலும் ,அவர் நிச்சயம் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவார், என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பயிற்சியின்போது கொரோனா தொற்று உறுதியானது. இதன் […]
