தவறுதலாக வாட்ஸ்அப் சேட் ஆர்ஷிவ் செய்யப்பட்டால், அதனை எப்படி un archive செய்து மீண்டுமாக அந்த சேட் கொண்டுவருவது? என்பது குறித்து இங்கு தெரிந்துகொள்வோம். வாட்ஸ்அப் சேட் ஆர்ஷிவ் என்றால் என்ன? தனி நபர் (அ) வாட்ஸ்அப் குழுவில் இருந்து மெசேஜ் பெற விரும்பாத பயனாளர்கள் சேட்-ஐ ஆர்ஷிவ் செய்து வைக்கலாம். அது உங்களது சேட் பக்கத்தில் இருந்து மறைந்துவிடும். எனினும் அந்த சேட் தகவல்கள் அழியாது. Archive மற்றும் un archive செய்வது எப்படி..? நீங்கள் […]
