Categories
சினிமா

அய்யய்யோ எங்களுக்கு பயமா இருக்கு…. பிரபல இயக்குநர்….!!!!!

மத்திய அரசின் ஒளிப்பதிவு திருத்த சட்டத்திற்கு எதிராக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதன்படி மத்திய அரசின் ஒளிப்பதிவு திருத்த சட்டத்தால் எங்களுக்கு பயம் ஏற்பட்டு விட்டது. காலம் மாறுவது போல் சட்டம் மாறுவது நல்லதுதான். ஆனால் சம்பந்தப்பட்ட துறைகளுடன் ஆலோசிக்க வேண்டும் என்று ஆர்கே செல்வமணி வலியுறுத்தியுள்ளார். 1992 ஆம் ஆண்டு முடித்த என்னுடைய குற்றப்பத்திரிக்கை படத்திற்கு அனுமதி பெற 14 ஆண்டுகள் ஆனது. தணிக்கை செய்த படத்திற்கு எப்போது வேண்டுமானாலும் தணிக்கையை திரும்ப பெறலாம் […]

Categories
மாநில செய்திகள்

மே 31-ஆம் தேதி வரை… பணிகள் நடைபெறாது…!!!

மே 31-ஆம் தேதி வரை திரைத்துறை சார்ந்த பணிகள் நடைபெறாது என ஆர்கே செல்வமணி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் முதல்வர் மு க ஸ்டாலின் இன்று முதல் கடுமையான ஊரடங்கு கடைபிடிக்க […]

Categories

Tech |