உலகில் உள்ள பல நாடுகளை ஆட்டிப் படைத்த கொரோனா தொற்று தற்போது படிப்படியாக குறைந்து கொண்டு வருகின்றது. பலகட்ட சோதனைகளுக்குப் பிறகு, தற்போது மக்களுக்கு முழுவீச்சில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. பல நாடுகளில் 75% மக்கள் மற்றும் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட காரணத்தினால் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன. இங்கிலாந்திலும் மாணவர்கள் பலருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதால் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் இருப்பதற்காக புதிய வழி ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர். அது என்னவென்றால் நமக்கு கொரோனா இருக்கிறதா […]
