ஜனவரி 3ஆம் தேதி முதல் 15 வயது முதல் 18 வயது உள்ள மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அதற்கான முன் பதிவு தொடர்பாக கோவின் இயக்குனர் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார் . ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு ஜனவரி 3-ம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்க உள்ளதாக பிரதமர் மோடி கடந்த சனிக்கிழமை தெரிவித்திருந்தார். மேலும் மற்றும் சுகாதார […]
