விழுப்புரம் மாவட்டத்தில் ஒற்றுமை, அமைதியை வலியுறுத்தி அரவிந்தர் மற்றும் அன்னையால் ஆரம்பிக்கப்பட்டது ஆரோவில் அறக்கட்டளை. அதண் நிர்வாகத்தை கவனிக்க நிர்வாகக் குழு, குடியிருப்பு வாசிகள் சபை, குடியிருப்பு வாசிகள் சபையின் செயற்குழு, சர்வதேச ஆலோசனை கவுன்சில் ஆகிய 4 அமைப்புகள் உள்ளது. இந்த இதில் ஆரோவில் நகர் மேம்பாட்டு கவுன்சில், குடியிருப்பு வாசிகள் சபை ஆகியவற்றின் உறுப்பினர்களை நீக்கிவிட்டு புதிய உறுப்பினர்களை நியமித்து மாற்றி அமைத்து அறக்கட்டளை உத்தரவுகளை பிறப்பித்து இருந்தது. இந்த உத்தரவுகளை எதிர்த்து தாக்கல் […]
