Categories
லைப் ஸ்டைல்

சர்க்கரை அதிகம் சாப்பிடாதீங்க….!! ஏன் தெரியுமா…?? இதை படியுங்கள்…!!

சர்க்கரை சாப்பிடுவதால் நம்முடைய உடலுக்கு என்னென்ன ஆபத்துகள் ஏற்படுகின்றன என்று பார்க்கலாம். இன்றைய காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே சர்க்கரை உணவுகளுக்கு அடிமையாகி வருகிறார்கள். குளிர்பானங்கள், கேக்கு வகைகள், பலகார வகைகள் மற்றும் மிட்டாய் போன்ற பல வகையான உணவுகளை தினமும் விரும்பி சாப்பிட்டு வருகின்றனர். சராசரியாக ஆரோக்கியமான ஒருவருக்கு ஒரு நாளைக்கு 25 கிராம் அல்லது ஒரு நாளைக்கு சுமார் 6 டீஸ்பூன் சர்க்கரை மட்டுமே சேர்த்துக் கொள்ள வேண்டடும். ஆனால் இதை […]

Categories
லைப் ஸ்டைல்

முன்னோர்கள் அதிகம் பயன்படுத்திய…. இது நமக்கு அற்புதமான மருந்து…. தெரிஞ்சிக்கோங்க…!!

வெற்றிலையை பயன்படுத்துவதால் நமக்கு என்னென்ன மருத்துவ பயன்கள் கிடைக்கிறது என்று பார்க்கலாம். பொதுவாக நம்முடைய வீடுகளில் மரம், செடி, கொடிகள் என வளர்ப்பது வழக்கம். விருட்சங்கள் வீடுகளில் வளர்ந்தால் விருத்தியம்சத்துடன் வீடு திகழும் என்பது நம்பிக்கை. இயற்கை மூலிகைகளாக விளங்கும் வெற்றிலை, துளசி, மற்றும் வேப்பமரம் போன்றவற்றை கண்டிப்பாக நம் வீட்டில் வளர்க்க வேண்டும். வெற்றிலையை ஒரு மூலிகையாக நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்தார்கள். அதுமட்டுமின்றி தாம்பூலத்தில் இடம்பெறும் ஒரு மங்கலகரமான பொருளாக வெற்றிலை வைக்கப்படுகிறது. உடலிலிருந்து […]

Categories
லைப் ஸ்டைல்

செம்பு பானையில் நீர் வையுங்கள்…. அப்புறம் தெரியும்…. விஞ்ஞானிகள் வியப்பு…!!

செம்பு பாத்திரத்தில் நாம் தண்ணீர் வைத்து குடிப்பதால் உடலுக்கு நன்மைகள் கிடைக்கின்றன என்று விஞ்ஞானிகள் வியப்படைந்துள்ளனர்.  முன் காலங்கள் நம்முடைய சித்தர்கள் தண்ணீரை செம்பு குடங்களில் தான் பிடித்து வைத்திருப்பார்கள். ஆனால் இன்றைய காலங்களிலோ இந்த செம்புக் குடங்கள் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டன. ஆனால் வீட்டுக்கு ஒரு செம்புத் தகடு இருந்தாலே போதும் அருமையான மினரல் வாட்டர் நமக்கு கிடைத்துவிடும். தண்ணீருக்கான செலவு மிச்சமாகும். சித்தர்கள் தண்ணீரை செம்பு குடங்களில் பிடித்து வைப்பதற்கு காரணம் என்ன […]

Categories
லைப் ஸ்டைல்

காலைல வெறும் வயிற்றில்…. இதோட இந்த பொருளை சேர்த்து குடிங்க…. அப்புறம் தெரியும்…!!

நெல்லிக்காய் மற்றும் சீரகம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் என்னென்ன பயன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம். உடல் எடையை குறைக்க பல வகையான உணவுகள் பயன்படுகிறது. ஆனாலும் பலரும் அதை முறையாக பயன்படுத்தாமல் உடல் எடையை குறைக்க முடியவில்லையே என்று அவதிப்பட்டு வருகிறார்கள். இதையடுத்து உடல் எடையை இயற்கையான முறையில் குறைப்பதற்காக இயற்கையான பானம் மற்றும் உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். அதில் தினமும் காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாற்றில் சீரகம் கலந்து குடிப்பது ஆரோக்கியமாக, உங்கள் நாளை தொடங்க […]

Categories
லைப் ஸ்டைல்

இந்த பூவ இனி தூர போடாதீங்க…. இதுல நமக்கே தெரியாத…. பல நன்மைகள் இருக்கு…!!

சாதாரணமாக கிடைக்கும் செம்பருத்தி பூவில் என்னென்ன மருத்துவ பயன்கள் உள்ளது என்று இங்கே பார்க்கலாம். உலகம் முழுவதும் பல வகையான பூக்கள் இருக்கின்றன. இவற்றில் வாசனை தரும் பூக்களும் இருக்கின்றன, வாசனை இல்லாத பூக்களைக் இருக்கின்றன. இதில் சில பூக்கள் மனிதர்களின் நோய்களை போக்கும் குணம் கொண்டவையாக இருக்கின்றன. அப்படிப்பட்ட பூக்களில்  ஒன்றுதான் இந்த செம்பருத்திப் பூ. நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு இதில் ஏராளமான நன்மைகளும், பல மருத்துவ குணங்களும் அடங்கியுள்ளன. இதன் இலை, […]

Categories
லைப் ஸ்டைல்

அரிசி கழுவிய நீரை கீழே ஊற்றுறீங்களா..? இனி அப்படி செய்யாதீங்க… இப்படி பண்ணி பாருங்க…!!

அரிசி கழுவிய தண்ணீரில் என்னென்ன நன்மைகள் இருக்கிறது என்று இப்போது பார்க்கலாம். அன்றாடம் சாப்பாடு சமைப்பதற்காக அரிசியை கழுவி அந்த நீரை கீழே ஊற்றி விடுகிறோம். ஆனால் நாம் கீழே ஊற்றும் அந்த கழுவிய நீரில் தான் உடலுக்கு தேவையான நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளன. அந்த சத்துக்கள் என்னவென்று இப்போது பார்க்கலாம். 1.அரிசி கழுவிய நீரை தலையில் தடவி குளித்து வந்தால் முடிக்கு நல்ல பலம் கிடைக்கும். 2.அரிசி கழுவிய நீரை காட்டனில் நனைத்து முகத்தை துடைத்து […]

Categories
லைப் ஸ்டைல்

வெந்நீரை மீண்டும் கொதிக்க வைக்காதீங்க…! ஆபத்து இருக்கு தெரியுமா…? இத படிச்சி பாருங்க…!!

வெந்நீரை மறுபடியும் நாம் கொதிக்க வைத்து குடிப்பதினால் என்ன நடக்கும் என்பதை பார்க்கலாம். தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி குடிப்பது உடலுக்கு நல்லது என்பது நமக்கு தெரிந்த விஷயம். இந்த வெந்நீர் சிறிது நேரம் கழித்து குளிர்ந்து விடுவதாள் மறுபடியும் குடிப்பதற்காக சூடு பண்ணுகிறோம். தண்ணீரிலுள்ள கிருமிகள் நாம் முதல் முறை கொதிக்க வைக்கும் போதே இறந்து விடும். அப்படி ஒரு முறை காய்ச்சி ஆற வைத்த தண்ணீரை மீண்டும் கொதிக்க வைத்து குடிக்கலாமா? என்பது […]

Categories
லைப் ஸ்டைல்

காலைல வெறும் வயிற்றில் சாப்பிட்டு வாங்க…. அப்புறம் தெரியும்…. இதோட அருமை…!!

வெந்தயத்தை சாப்பிடுவதால் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதை பார்க்கலாம். நாம் அன்றாடம் உணவில் சேர்த்து கொள்ளும் பொருளில் வெந்தயமும் ஒன்று ஆகும். இதில் விட்டமின் ஏ, சி, இரும்புச்சத்து, விட்டமின் பி, சி, மெக்னீசியம், நார்ச்சத்து, புரதம் மற்றும் பொட்டாசியம் போன்ற பலவிதமான சத்துக்கள் நிறைந்துள்ளது. வெந்தயத்தில் உள்ள வைட்டமின் சி சத்து சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. 1.வெந்தயத்தை இரவில் தண்ணீரில் ஊறவைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு உடல் சூட்டினால் […]

Categories
லைப் ஸ்டைல்

காலைல டீக்கு பதிலா இத குடிங்க…. உங்க செரிமான மண்டலத்துக்கு…. ரொம்ப நல்லது…!!

செரிமான பிரச்சினைகளை தடுக்க என்னென்ன பானங்களை காலையில் அருந்த வேண்டும் என்பதை பார்க்கலாம். பலரும் செரிமான பிரச்சனைகளை தற்போது சந்தித்து வருகின்றனர். இதற்கு காரணம் நாம் உண்ணும் ஆரோக்கியமற்ற ஜங்க் உணவுகள் செரிமான மண்டலத்தில் தங்கி அதன் சீரான இயக்கத்தைத் தடுப்பது ஆகும். அது மட்டுமின்றி இரவு உணவுக்குப் பின் 12 மணி நேரம் சாப்பிடாமல் இருக்கும்போது நம் வயிறு மற்றும் குடல் பஞ்சு போன்று மென்மையாக விடுகிறது. இந்த நேரத்தில் இது அதிக சத்துக்களை உறிஞ்ச […]

Categories

Tech |