நாடு முழுவதும் வரும் 25ம் தேதி முதல் உள்நாட்டு விமான போக்குவரத்து தொடங்க உள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் கூறியுள்ளார். இந்தியாவில் விமான சேவை முடக்கத்தான் விமான நிறுவனங்களின் வருவாய் 44% வரை சரிவடைந்துள்ளது இதனால் அடுத்த நிதியாண்டில் விமான நிறுவனங்களின் மொத்த கடன் 46,500 கோடியாக அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாடு முழுவதும் வரும் 25ம் தேதி முதல் உள்நாட்டு விமான போக்குவரத்து தொடங்க உள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் […]
