வடகொரியா தலைவர் கிம் எடுத்து கொண்ட உணவுமுறையே அவரது உடல்நிலையை பாதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. உணவு பிரியரான வடகொரியா தலைவர் கிம் விலை அதிகமுள்ள சீஸ், மாட்டுக்கறி மற்றும் மது வகைகளை அளவுக்கு அதிகமாக உண்ணும் பழக்கம் கொண்டவர் என அவரது முன்னாள் சமையல் கலைஞர் தெரிவித்துள்ளார். 35 வயதில் 127 கிலோ எடையுடன் இருப்பது தான் அவர் தீவிர சிகிச்சை பெறுவதற்கு காரணம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். உணவு விஷயத்தில் கிம் ஜாங் கட்டுப்பாடுகள் எதுவும் […]
