உலக அளவில் சுமார் 300 கோடி மக்களுக்கு ஆரோக்கியமான உணவு கிடைப்பதில்லை என்ற அதிர்ச்சிகரமான தகவல் ஆய்வில் வெளியாகியுள்ளது. உலக அளவில் உணவு பொருட்களின் விலை தொடர்பில் புள்ளிவிவர ஆய்வு ஒன்று வெளியாகி இருக்கிறது. அதாவது கொரோனா காரணமாக உணவு பொருட்களின் விலை அதிகரித்து விட்டதால் ஆரோக்கியமுள்ள உணவுகளை வாங்க முடியாத நிலையில் சிலர் இருக்கிறார்கள். எனினும் கொரோனா ஆரம்பிப்பதற்கு முன்பாகவே ஆரோக்கியமான உணவு பெறமுடியாத நிலையில் அவர்கள் இருந்ததாக தெரியவந்துள்ளது. இந்த ஆய்வின்படி, கடந்த 2017 […]
