உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் திருமஞ்சன விழா மற்றும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன விழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு ஆருத்ரா தரிசன விழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மேலும் 15 ஆம் தேதி கோபுரதரிசனம் நடைபெற்றது. 19ஆம் தேதியான நேற்று தேரோட்டம் நிகழ்ச்சி மிக விமர்சையாக நடைபெற்றது. இதை தொடர்ந்து 20-ஆம் தேதியான இன்று ஆருத்ரா தரிசனம் நடைபெற உள்ளது .இதனால் கடலூர் மாவட்டத்தில் இன்று […]
