பள்ளி மாடியில் இருந்து குதித்து 9-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள சீத்தாராம்பாளையம் பகுதியில் வசித்து வரும் சங்கருக்கு(45) என்பவருக்கு சந்தனமாரி (35) என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவரது மகள் திருச்செங்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று மதியம் 02.30 மணியளவில் பள்ளியில் இருந்த மாணவி திடீரென வாந்தி […]
