Categories
சினிமா

பிரபல ஹீரோயினிக்கு வில்லனாகும் ஆரி…. லீக்கான தகவல்…. குஷியில் ரசிகர்கள்…..!!!!

தமிழ் மற்றும்தெலுங்கில் முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்த ஹன்சிகா இப்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை தேர்வுசெய்து நடித்து வருகிறார். முன்பே இவர் மகா படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இப்படத்தின் ஹன்சிகா தோற்றம் முன்பே வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து கதாநாயகிக்கு முக்கியத்துவமுள்ள 4 படங்களில் நடித்து வருகிறார். இப்போது மற்றொரு புது படத்திற்கும் ஒப்பந்தமாகி இருக்கிறார். இதுவும் நாயகிக்கு முக்கியத்துவமுள்ள கதை அம்சத்தில் தயாராகிறது. இந்த படத்தை இகோர்இயக்குகிறார். இவற்றில் ஹன்சிகாவுக்கு வில்லனாக ஆரி நடிப்பதாக […]

Categories
சினிமா

“இந்த 2 படங்களை ஒப்பிட்டு பேசுவது தவறு”…. வெளிப்படையாக பேசிய நடிகர் ஆரி…..!!!!!

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர் என பண்முகத்தன்மை கொண்ட பாக்யராஜ் 21 ஆண்டுகளுக்கு பின் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் “3.6.9” ஆகும். இந்த படத்தை பிஜிஎஸ் சரவணகுமார் தயார்ப்பில் இயக்குனர் சிவ மாதவ் இயக்கி உள்ளார். உலக கின்னஸ் சாதனை படைக்கும் வகையில் இத்திரைபடம் நேரடியாக 81 நிமிடங்களில் படமாக்கப்பட்டு இருக்கிறது. அதாவது 24 கேமராக்களில் ஒளிப்பதிவுசெய்ய, 450 தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்துகொள்ள , 75க்கும் மேற்பட்ட நடிகர்களின் நடிப்பில் உருவாகியுள்ளது. இந்த படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் ஆரின் புதிய படம்…. பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு…. வெளியான புகைப்படங்கள்…!!!

பிக்பாஸ் பிரபலம் ஆரி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கி உள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகர் ஆரி. பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது. அந்த வகையில் இவர் நெஞ்சுக்கு நீதி, அலேக்கா மற்றும் பகவான் ஆகிய திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். இப்படங்களை தொடர்ந்து நடிகர் ஆரி அடுத்ததாக நடிக்கவிருக்கும் புதிய படம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

உழைப்பால் உயர்ந்த தல…. பிக்பாஸ் பிரபலம் ஆரி பிறந்தநாள் வாழ்த்துக்கள்…!!!

பிக்பாஸ் பிரபலம் ஆரி தல அஜித்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் பல படங்களில் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி வெற்றி, தோல்வி என அனைத்தையும் கண்டு தற்போது முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருப்பவர் தல அஜித். இவர் இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதை தொடர்ந்து திரை பிரபலங்களும், ரசிகர்களும் அஜித்துக்கு தங்களது பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் போட்டியாளராக பங்கேற்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரசிகரின் செல்போனை பிடிங்கிய அஜித்…. பிக்பாஸ் பிரபலம் விளக்கம்…!!!

தேர்தலன்று ரசிகரின் செல்போனை பிடுங்கி அஜித் குறித்து பிக்பாஸ் பிரபல ஆரி பேட்டியளித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி விறுவிறுப்பாக நடைபெற்றது. இதன் முடிவுகள் வரும் 2ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் பல முன்னணி நடிகர்கள் தங்களது வாக்கினை செலுத்தியுள்ளனர். அந்த வரிசையில் முன்னணி நடிகர் அஜித் தனது மனைவியுடன் அதிகாலையில் வாக்குச்சாவடிக்கு வந்து தனது வாக்கினை பதிவு செய்தார். அப்போது ரசிகர்கள் பலர் அவரை சூழ்ந்து நின்றுள்ளனர். அதில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நாட்டுக்காக ஓட்டு போடுங்க…. உங்களுக்காக மாஸ்க் போடுங்க…. பிக்பாஸ் புகழ் ஆரியின் விழிப்புணர்வு வீடியோ…!!

பிக்பாஸ் புகழ் ஆரி தேர்தலில் மாஸ்க் அணிவது குறித்த விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் வெற்றிபெற்றவர் நடிகர் ஆரி. இந்நிகழ்ச்சியின் மூலம் இவர் ஏராளமான ரசிகர்களின் மனங்களை கவர்ந்தார். தொடர்ந்து படங்களில் நடித்து வரும் ஆரி தற்போது தேர்தலில் மாஸ்க் அணிவது குறித்த விழிப்புணர்வு வீடியோ ஒன்றில் நடித்துள்ளார். நாட்டுக்காக ஓட்டு போடுங்க. உங்களுக்காக மாஸ்க் போடுங்க என்ற வசனத்தோடு இருக்கும் இந்த விழிப்புணர்வு வீடியோ தற்போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அனிதா வீட்டிற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த ஆரி… வைரலாகும் புகைப்படம்…!!!

பிக்பாஸ் பிரபலம் அனிதாவை பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரி சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது . விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் 16 கோடிக்கும் அதிகமான வாக்குகளை பெற்று ஆரி டைட்டில் வின்னர் ஆனார். பிக்பாஸ் வீட்டுக்குள் நேர்மையாகவும், மன உறுதியுடனும் விளையாண்டு வெற்றிபெற்ற ஆரிக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வந்தனர் . தற்போது அவருக்கு படவாய்ப்புகளும் அதிகரித்து வருகிறது . இந்நிலையில் ஆரி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தன்னுடைய சக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக் பாஸ் முடிந்த கையுடன்…”டைட்டில் வின்னரின் அடுத்த படம்”..!!

பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஏற்கனவே ‘எல்லாம் மேல இருக்குறவன் பார்த்துப்பான்’ ‘பகவான்’ மற்றும் ‘அலேகா’ ஆகிய மூன்று படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படங்களில் பகவான் மற்றும் அலேகா ஆகிய படங்கள் விரைவில் வெளியாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பிக்பாஸ் டைட்டில் வென்ற கையோடு ஆரிக்கு புதிய படம் வாய்ப்பு ஒன்று கிடைத்துள்ளது. இந்த படத்தை இயக்குனர் அபின் என்பவர் இயக்கி இருப்பதாகவும் சவுரியா புரடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது இந்த படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் சீசன் 4 டைட்டில் வின்னர் ஆரி… வெளியிட்ட முதல் பதிவு… வைரலாகும் ட்வீட்…!!!

பிக் பாஸ் சீசன் 4 டைட்டில் வின்னர் ஆரி டுவிட்டரில் தனது முதல் பதிவை வெளியிட்டுள்ளார் . நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது . நேற்று நடைபெற்ற பிரம்மாண்டமான நிகழ்ச்சியில் பிக்பாஸ் போட்டியாளர்கள்  அனைவரும் கலந்து கொண்டனர் . இறுதிப் போட்டிக்கு தேர்வான 5 போட்டியாளர்களில் சோம் 5வது இடத்தையும், ரம்யா 4வது இடத்தையும், ரியோ மூன்றாவது இடத்தையும் பெற்றிருந்தனர் . இறுதியில் பாலா மற்றும் ஆரி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘ஆரியுடன் உரையாடியதில் திருப்தி’… வைரலாகும் சுரேஷ் தாத்தாவின் ட்வீட்…!!!

பிக்பாஸ் வீட்டில் ஆரியுடன் உரையாடியது குறித்து ட்விட்டரில் சுரேஷ் பதிவிட்டுள்ளார் . பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் வெளியேறிய போட்டியாளர்கள் சிறப்பு விருந்தினராக வந்திருந்தனர் . கிட்டத்தட்ட அனைத்து போட்டியாளர்களும் வந்த பிறகும் சுரேஷ் தாத்தா பிக்பாஸ் வீட்டிற்குள் வராதது குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இதையடுத்து கடைசி எபிசோடான நேற்று ஒரு சில மணி நேரங்கள் மட்டும் இருக்கும் நிலையில் சுரேஷ் தாத்தா பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டார் . பின்னர் ஷிவானியின் […]

Categories
சினிமா

“ரியோ முன் வைத்த குற்றம்” ஆரி மீது தவறா…? வெளியான குறும்படம்….!!

ஆரி தனது தவறை ஒப்புக் கொள்வதில்லை என ரியோ சுமத்திய குற்றச்சாட்டுக்கு நெட்டிசன்கள் குறும்படம் ஒன்றை தயார் செய்து வெளியிட்டுள்ளனர்.  பிக்பாஸ் நான்காவது சீசனில் பாலா மற்றும் ஆரி இடையே அடிக்கடி சண்டைகள் நடந்து வருகின்றது. இதே போன்று நேற்று முன்தினமும் இருவரிடையே ஒருபுறம் சண்டை ஏற்பட்டு இருந்தாலும் மற்றொருபுறம் ரியோவும் ஆரியை டார்கெட் செய்துள்ளார். இந்த வாரத்திற்கான Best Performer  தேர்வு செய்ய பிக்பாஸ் கூறியபோது ரியோ ஆரி மற்றும் பாலாஜியை விரைந்து வந்து நாமினேட் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் ஆரியின் புதிய படம்… ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்… டைட்டில் என்ன தெரியுமா?…!!!

பிக்பாஸ் ஆரியின் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் டைட்டிலுடன் வெளியாகியுள்ளது . நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்களில் ஒருவர் ஆரி அர்ஜுனன் . இவர் பிக் பாஸுக்கு முன் நெடுஞ்சாலையில் ,மாயா ,நாகேஷ் திரையரங்கம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்தவர். தற்போது பிக்பாஸ் வீட்டுக்குள் சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கும் ஆரிக்கு ரசிகர்கள் ஆதரவு அதிகரித்துள்ளது. இவர்தான் இந்த சீசனின் டைட்டில் வின்னர் ஆவார் என்றும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘ஆரி’ தான் பிக்பாஸ் டைட்டில் வின்னர்..‌. இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் போட்ட பதிவு…!!!

தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் சமூகவலைத்தள பக்கத்தில் பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரி தான் என பதிவிட்டுள்ளார். நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் பிக்பாஸில் டைட்டில் வின்னராக ரியோ, ஆரி, பாலாஜி ஆகிய மூவருக்கும் அதிக வாய்ப்பு இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பிக்பாஸில் பங்கேற்றுள்ள […]

Categories

Tech |