கொரோனா தொற்று எப்படி பரவியது என விசாரணை நடத்த அமெரிக்க நிபுணர்களை சீனாவுக்கு அனுப்ப விரும்புகிறேன் என டிரம்ப் தெரிவித்துள்ளார் சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று பல நாடுகளுக்கும் பரவி ஏராளமான உயிர்களை எடுத்து வருவதில் அதிக இழப்பை சந்தித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் இருந்து வருகிறது. இதுவரை அமெரிக்காவில் 7 லட்சத்திற்கும் அதிகமானோர் வைரஸால் பாதிக்கப்பட்டு 41 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவத்தொடங்கியது முதலே சீனா மீது இருந்த சந்தேகத்தை அமெரிக்க அரசு […]
