Categories
மாநில செய்திகள்

“ஆராய்ச்சி பணிகளுக்கான தேர்வு நகரங்கள்”…. 2-வது இடத்தை பிடித்த சென்னை…. வெளியான தகவல்…..!!!!!

லண்டன் நாட்டை தலைமையிடமாகக் கொண்டு மாதம் இரண்டு முறை எப்.டி.ஐ., இன்டலிஜென்ஸ் இதழ் வெளி வருகிறது. இந்த இதழில் உலகளவில் எலக்ட்ரானிக்ஸ் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்களின் தரவரிசையை அன்னிய நேரடி முதலீட்டின் அடிப்படையில் முதல் 100 நகரங்கள் குறித்த பட்டியலை வெளியிட்டது. இது குறைவான செலவில் தரமான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளுக்கான தேர்வாகவும் அமைந்து விட்டது. இந்த ஆய்வில் உலகளவில் அதிகளவு தேர்வு செய்யும் நகர்களின் பட்டியலில் தென்கொரியா தலைநகர் சியோல் முதலிடம் பிடித்துள்ளது. இதையடுத்து […]

Categories

Tech |