Categories
தேசிய செய்திகள்

மக்களே ஹேப்பி நியூஸ்… டிஆர்டிஓ – டாக்டர் ரெட்டீஸின் 2டிஜி மருந்து… நேற்று முதல் அறிமுகம்…!!!

மத்திய அரசின் டிஆர்டிஓ என்ற அமைப்பும், தனியார் நிறுவனமான டாக்டர் ரெட்டீஸும் இணைந்து கொரோனா சிகிச்சைக்கு புதிய 2 டிஜி மருந்து உருவாக்கியுள்ளனர். இந்த மருந்து நேற்றுமுதல் மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. டெல்லியில் உள்ள மருத்துவமனைகளுக்கு பத்தாயிரம் பாக்கெட்டுகள், 2 டிஜி மருந்துகளை பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வழங்கியுள்ளார். கொரோனாவிற்கு தற்போது பல்வேறு மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வந்தாலும் அவை முழுமையாக பலன்களைத் தரவில்லை. இருப்பினும் தற்போது மத்திய அரசின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் […]

Categories

Tech |