பகலில் நீண்ட நேரம் தூங்குவதால் ஆயுள் குறையும் என ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளனர். உலகில் உள்ள பெரும்பாலான மக்கள் பகல் நேரத்தில் தூங்குவது வழக்கம். அவ்வாறு பகலில் சில நிமிடங்கள் குட்டித் தூக்கம் போடுவது உற்சாகமூட்டும். ஆனால் அதுவே 40 நிமிடங்களுக்கு அதிகமானால் ஆயுளைக் குறைத்து விடும் என்கின்றனர் அமெரிக்கன் காலேஜ் ஆஃப் கார்டியாலஜி ஆய்வாளர்கள். பகலில் நீண்ட நேரம் தூங்கினால் ஏற்படும் வளர்சிதை மாற்றக் கோளாறுகள் விளைவாக உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், […]
